Welcome To மேலூர்Net.Com

Home Melur-News சாலை பாதுகாப்பு வார விழா

சாலை பாதுகாப்பு வார விழா

E-mail Print
மேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பில், சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டது. வாகனங்களுக்கு கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணி, வாகன புகை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், மணிவண்ணன் பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்தனர்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites