புதுப்பெண் விஷம் குடித்து சாவு
Monday, 18 January 2010 21:37
சென்னகரம்பட்டி அருகில் உள்ள ஒத்தப் பட்டியை சேர்ந்தவர் வேலு மனைவி ரம்யா (வயது22). டிரைவரான வேலுக்கும் இவருக்கும் திருமணம் ஆகி ஒன்பது மாதம் ஆகிறது. ஏழு மாத கர்ப்பிணியான ரம்யாவிற்கு வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்த நிலையில் ரம்யா இறந்து கிடந்தார். அவரின் தந்தை சேது மேலவளவு போலீசில் புகார் செய்துள்ளார்.