Welcome To மேலூர்Net.Com

Home Melur-News மாநில போட்டி மாணவர் தேர்வு

மாநில போட்டி மாணவர் தேர்வு

E-mail Print
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மண்டல அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் மேலூர் மில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தெரசுராம் 400 மற்றும் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்றார். இதன் மூலம் அடுத்த மாதம் ஈரோட்டில் நடைபெறும் மாநில போட்டிக்கு இவர் தகுதி பெற்றார். வெற்றி பெற்ற மாணவரை பள்ளி முதல்வர் ரவிச்சந்திரன், தாளாளர் ஜான் வின்சென்ட், உடற்கல்வி ஆசிரியர் முனிச்சாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites