நூல்கள் வழங்கும் விழா
Tuesday, 15 December 2009 12:11
மேலவளவு ஊராட்சி நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா மற்றும் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது. சந்திரபோஸ், அதியமான், உமர் பாரூக், வக்கீல்கள் ரத்தினம், ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலவளவு ஊராட்சி தலைவர் மலைச்சாமி, நூல்களை பெற்றுக் கொண்டார்.