கிரானைட் கல் கடத்திய லாரி பறிமுதல்
Wednesday, 06 January 2010 08:55
தாசில்தார் அழகுமீனாள் மற்றும் டி.எஸ்.பி., விஜயரகுநாதன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ரிங் ரோட்டில் சொக்கநாதன்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தினர்.அப்போது மேலூரில் இருந்து தூத்துக்குடிக்கு கிரானைட் கல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது, அனுமதி சீட்டு இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கிழையூரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது லாரியை பறிமுதல் செய்ய பட்டு திருமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப் பட்டது.