இளம் பெண் மாயம்
Monday, 28 December 2009 11:00
கீழவளவு கக்கன் காலனியை சேர்ந்தவர் மலைச்சாமி மகள் பிரேமலதா(16). தனியார் பயிற்சி பள்ளியில் தையல் கற்கிறார். உடல் நிலை பாதித்த நிலையில் டிச. 23ல் வீட்டில் தனியாக இருந் தார். திடீரென அவரை காணவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என கீழவளவு போலீசில் புகார்செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.