நரசிங்கம்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை (10ம் தேதி) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேளாண்மை கல்லூரி, கத்தப்பட்டி, சிட்டம்பட்டி, வெள்ளிரிப்பட்டி, நரசிங்கம்பட்டி, தெற்கு தெரு, வலச்சிகுளம், மருதூர், வேப்படப்பூ, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையபட்டி, எட்டிமங்கலம், சென்னம்பட்டி, மேலவளவு, பட்டூர், கேசம்பட்டி, அரிட்டாபட்டி, அ.வெள்ளாளபட்டி, தாமதானபட்டி, டி.வெள்ளாளபட்டி, பட் டணம், மாத்தூர், மாங்குளம் ஆகிய பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அழகர்சாமி தெரிவித்துள்ளார்.


