Welcome To மேலூர்Net.Com

Home Melur-News கிரேன் ஆபரேட்டர் தற்கொலை

கிரேன் ஆபரேட்டர் தற்கொலை

E-mail Print
தும்பைபட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் இளவரசு(28). பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்தில் கிரேன் ஆபரோட்டாராக உள்ளார். வயிற்று வலி காரணமாக மேலூர் காந்திநகரில் உள்ள வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி லதா மற்றும் ஒன்றரை வயதில் குழந்தை உள்ளனர். எஸ்.ஐ., வனமூர்த்தி விசாரித்து வருகிறார்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites