Welcome To மேலூர்Net.Com

Home Melur-News மேலூர் பகுதிக்கு மு.க.அழகிரி பிறந்தநாள் செய்தி

மேலூர் பகுதிக்கு மு.க.அழகிரி பிறந்தநாள் செய்தி

E-mail Print

மத்திய அமை ச்சர் மு..அழகிரி பிறந்த நாள் செய்தி: நான் கடந்து வந்த பாதை, கடக்க உள்ள பாதை இரண்டையும் கவனத்துடன் நினைக்க வேண்டிய பிறந்த நாள்.
எனக்கு அளிக்கப்பட்ட பொ றுப்புகள் அதனால் எதிர் கொண்ட சவால்களை வெற்றிகளாக்கி முதல்வரின் சாத னை பட்டியலில் சமர்பித்தது முதல் மகிழ்ச்சி. மத்திய அமை ச்சரவையில் சிறந்த பணிக்காக இந்திய அரசு பாராட்டியது 2வது மகிழ்ச்சி. என் தோளில் விழும் சுமை எல்லாம் தன் தோளில் விழும் சுமையாக எனக்காக, திமுகவுக்காக கண் துஞ்சாது உழைத்து என் கால்கள் பட்ட இடமெல் லாம் வெற்றி முரசொலிகளாக எனக்காக உயிரை கொடுத்து உழைக்கும் என் அன்பு தம் பிகள் எண்ணிக்கை கூடுவது 3வது மகிழ்வு. என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறை வேற்றுவது 4வது மகிழ்வு.
எதிர்வரும் ஆண்டு மதுரை அழகுபெற வேண் டும். அண் ணா பொறியியல் பல்கலை கழகம், மேலூர் பகுதிக்கு கா விரி குடிநீர் திட் டம் மற்றும் புதிய தொழிற் சாலை, ரயில் வே விரிவாக்க திட்டங்கள் நிறைவேறும் ஆண்டாக அமையும்.

 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites