மேலூர் நகர் செயலாளராக செ.சரவணன், அவைத்தலைவர் நாகசுப்பிரமணியன், இணைச் செயலாளர் சொக்கம்பட்டி செல்வி செல்வம், துணை செயலாளர்கள் சவுகத்அலி, சரஸ்வதி அய்யாவு, நகர் பொருளாளர் ஆர்.கே.சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் மில்கேட் வி.ரவி, எஸ்.எம்.சரவணக்குமார், சாந்தி ரவிச்சந்திரன்.
மேலூர் ஒன்றிய செயலாளராக கீழவளவு ஒன்றிய கவுன்சிலர் எ.செல்வராஜ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவராக கீரனூர் பிச்சைராஜன், இணைச் செயலாளர் வெள்ளலூர் முத்துலதா முருகேசன், துணைச் செயலாளர்கள் திருவாதவூர் மோகன், கருப்பாயி, ஒன்றிய பொருளாளர் முன்னாள் யூனியன் வைஸ் சேர்மன், கீழையூர் பி.டி.வேலு, மாவட்ட பிரதிநிதிகள் ஆண்டிச்சாமி, புலிமலைப்பட்டி சுப்பையா, வி.வெள்ளி பச்சைமுத்து.
கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளராக மீண்டும் வெற்றி செழியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவைத்தலைவராக இணைச் செயலாளர் பாக்கியம் மணி, துணைச் செயலாளர்கள் அட்டப்பட்டி அப்துல் முத்தலீவு, பரமேஸ்வரி துரைராஜ், ஒன்றிய பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், வஞ்சிநகரம் வேல் மயில், அ.வல்லாளப்பட்டி பேரூர் கழக செயலாளர் ஏ.கே.உமாபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


