கொசு ஒழிப்பு
Friday, 05 February 2010 08:21
மதுரை மாவட்டத்தில் முதல்முயற்சியாக, கொட்டாம்பட்டி ஒன்றியத்தை கொசு இல்லாத வட்டாரமாக மாற்ற சுகாதாரத்துறை தேர்வு செய்து உள்ளது. இதை யொட்டி, ஒன்றியத்திலுள்ள 175 கிராமங்களிலும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில், அபேட் மருந்து தெளித்து கொசு உற்பத்தியைத் தடுக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கருங்காலக்குடி மருத்துவ அலுவலர் இந்திராகாந்தி, சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.