Welcome To மேலூர்Net.Com

Home Melur-News தந்தை, மகன் கைது

தந்தை, மகன் கைது

E-mail Print
திருப்பூரைச் சேர்ந்த வேல்சாமி மகன் செந்தில் வேல்(38). இவரது மனைவி உஷா(26). கருத்து வேறுபாட்டால் பிரிந்து, இரண்டு குழந்தைகளுடன் மேலூர் சொக்கம்பட்டியில் வசித் தார். வேல்சாமியுடன் சொக்கம்பட்டி வந்த செந்தில்வேல், உஷாவிடம் கத்தியை காட்டி மிரட்டி  தகராறு செய்தார். வேல் சாமி, செந்தில்வேலை போலீசார் கைது செய்தனர்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites